தடை தாண்டி நடை போடு சாந்தி நாதன். " ஸ்வேதா , பிரசாத் , நாங்க போயிட்டு வரோம்.சூர்யா செல்லம் சமத்தா இரு. இந்த தாத்தா பாட்டி கூட ஜாலியா இருந்த மாதிரி நாளையிலேந்து அந்த தாத்தா பாட்டி கூடவும் இரு. சம்மர் லீவுக்குக் கோவைக்கு எல்லாருமாக வந்துடுங்க.அங்க சுரேஷ் , அ்ர்ச்சனா கூட நல்ல விளையாடலாம்." பேரனை அணைத்தபடி பாட்டி சொல்ல , " சரி பாட்டி ,… ... திரும்பி சென்னைக்கு நாங்க வரும்போது எங்க கூட தாத்தா பாட்டியை அனுப்பிடுவீங்களா பெரியப்பா ?" ஏக்கமாய் கேட்கும் தம்பி மகனைப் பார்த்து முறுவலித்த சந்திரன் , " தாத்தாவோட கண் ஆபரேஷன் நல்லபடியாய் முடியட்டும். இன்னும் ரெண்டு நாளில் அந்த தாத்தா பாட்டி வந்துடுவாங்க இல்லையா ? அவங்களும் உன்னை நல்லாப் பாத்துப்பாங்க சரியா ? பிளைட்டுக்கு டயம் ஆச்சு.சிரிச்சுக்கிட்டு எங்களுக்கு பை சொல்லு" . மூவரும் காரில் ஏற வண்டி கிளம்பிச் சென்றது. சந்திரன் , பிரசாத் இருவரும் சங்கரி , ராமநாதனின் பிள்ளைகள். சென்னையில்...
Posts
Showing posts from November, 2025
- Get link
- X
- Other Apps
மாற்றம் சாந்தி நாதன் " ராதிகா , நீ போய் டிரஸ் மாத்திண்டு வா. மணி எட்டரை ஆறது பார் . நான் டேபிளி்ல் எல்லாத்தையும் வச்சுக்கறேன்." சொன்னபடியே கனகா டிபன் தட்டுகள் , சாம்பார் , இட்லி போட்ட ஹாட் பாக்ஸ் என்று ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைக்கவும் அலுவலக உடையில் மகன் கௌதமும் கணவர் சுந்தரமும் வந்து அமரவும் சரியாக இருந்தது. " அம்மா , உன் கைப் பக்குவமே தனி. பத்து நாளா இதை ரொம்ப மிஸ் செய்தேன்."...இட்லியை சாம்பாரில் முக்கி வாயில் போட்டுக்கொண்டு எதிரில் வந்து அமரும் மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னா...