Posts

Showing posts from October, 2019

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

                       என்ன   தவம் செய்தனை                                               சாந்தி   நாதன்              " வாங்க கல்யாணி , கமலா வண்டி சரியான நேரத்துக்கு வந்ததா ? டிரைவர் கரெக்டாக வந்துட்டான் இல்லையா ?"   முகம் மலர வரவேற்கும் அண்ணி விசலத்தை பார்த்து அரைகுறை புன்னகை ஒன்றை உதிர்த்தாலும் பார்வை அந்த அழகிய பரந்த பங்களாவை அளவெடுத்துக்கொண்டிருந்தது. " ரயிலடிக்கு சுதாகர் வருவான்னு நினைச்சோம். பங்களூர் வண்டியும் கோவை வண்டியும் ஏறத்தாழ ஒரே நேரத்துக்கு   வந்தாலும் பிளாட்பாரம் வேறவேறதானே ? உங்க டிரைவர் மாறிமாறி செல்லடிச்சு ஒருவழியா எங்களை பிடிச்சுக் கூட்டிவந்தாரு" குற்றம் சாட்...

வாழ நினைத்தால்..... சாந்திநாதன்

வாழ     நினைத்தால்.....                              சாந்திநாதன்                                                                    காலை மணி எட்டு இருக்கும் உடலை உருத்தாத இளம் வெய்யிலையும் கூந்தலை அலைக்கழிக்கும் தென்றல் காற்றையும் ஒருசேர ரசித்துக்கொண்டு மிதமானவேகத்தில் மொப்பட்டில் வயக்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் சுந்தரி.                         பள்ளி செல்லும் பிஞ்சுகள் பூக்கூட்டம்போல் எதிர...

My 'Last Wish' to be fulfilled after my end

              Recently I read an article in Tamil magazine Aval Vikatan By Dr. Rama Devi. She is the   head of Plastic Surgery  Dept. In  Govt. Medical college  Tamil Nadu. She has done  a hand transplant surgery  successfully . After reading the article I feel strongly that I should not merely mention to my kids that  my healthy organs should be given  for donation, but  should insist that all my organs that are in good condition including my skin should  immediately be given for donation. For this I have asked  my grand daughters Ankita and Nandita  medical students  to take full responsibility.  Hope God will gift me a natural  and peaceful death  at the earliest as I have already lived a full life of 74 years.

கண்ணால் கண்டதும் ....... -சாந்திநாதன்

                                                              கண்ணால்   கண்டதும் .......                                                              - சாந்திநாதன்                    " வசந்தி , என்ன வாசல் லைட் எரியலையே ராமு சாருக்கு போன் போட்டு சொன்னியா இல்லையா ?" அலுவலகத்திலிருந்து வந்து காலணிகளைகழட்டிக் ...