என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்
என்ன தவம் செய்தனை சாந்தி நாதன் " வாங்க கல்யாணி , கமலா வண்டி சரியான நேரத்துக்கு வந்ததா ? டிரைவர் கரெக்டாக வந்துட்டான் இல்லையா ?" முகம் மலர வரவேற்கும் அண்ணி விசலத்தை பார்த்து அரைகுறை புன்னகை ஒன்றை உதிர்த்தாலும் பார்வை அந்த அழகிய பரந்த பங்களாவை அளவெடுத்துக்கொண்டிருந்தது. " ரயிலடிக்கு சுதாகர் வருவான்னு நினைச்சோம். பங்களூர் வண்டியும் கோவை வண்டியும் ஏறத்தாழ ஒரே நேரத்துக்கு வந்தாலும் பிளாட்பாரம் வேறவேறதானே ? உங்க டிரைவர் மாறிமாறி செல்லடிச்சு ஒருவழியா எங்களை பிடிச்சுக் கூட்டிவந்தாரு" குற்றம் சாட்...

Comments
Post a Comment